திரைச்செய்திகள்
Typography

கபாலி படம் வந்த பின் எடுத்த முடிவா, அல்லது அதற்கு முன்பே எடுத்த முடிவா என்பது தெரியவில்லை. நடிகர் சூர்யா கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாரல்லவா?

ஆனால் இன்றைய நிலவரப்படி எல்லாம் கோஹயா. திடீரென பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கும் படம் ஒன்றுக்கு ஓ.கே சொல்லியிருக்கிறாராம் சூர்யா. நடுவில் கொம்பன் பட இயக்குனர் முத்தையாவுக்காக ஒரு பட வேலைகள் நடந்து வருகின்றன. இந்த இரு படங்களுக்குமே ஒரு வருடம் ஓடிவிடும். அதுவரைக்கும் ரஞ்சித் காத்திருப்பாரா? அல்லது போனால் போகட்டும் என்ற முடிவா? கூட்டணிகள் அவ்வப்போது மாறும். கூட்டணி தத்துவங்களும் அவ்வப்போது மாறும். இந்த மாற்றத்திற்கெல்லாம் காரணத்தை சொல்லவா போகிறார்கள்?

Rajinikanths Kabali Success Press Meet Photos

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்