திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் திரைக்கு வந்த ப. பாண்டி படத்திற்கு கிடைத்த வரவேற்பு, தனுஷுக்கு மட்டுமல்ல, அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறாராம். இங்கு ராஜ்கிரண் நடித்த வேடத்தில் அமிதாப் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால், இப்படத்தை அவருக்கு காட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் “என் பிரண்ட் மோகன்பாபு நடிப்பான்” என்று கூறி அவரை கமிட் பண்ணிக் கொடுத்த ரஜினி, அந்தப்படத்தை இயக்கும் பொறுப்பை திருடா திருடி இயக்குனர் சுப்ரமணிய சிவாவுக்கு கொடுத்திருக்கிறாராம். இந்த தெலுங்கு ரீமேக்கை இயக்கவிருப்பவர் திருடா திருடி இயக்குனர் சுப்ரமணியசிவா. அதுவும் ரஜினி போட்ட டிக் மார்க்தானாம்.

Most Read