திரைச்செய்திகள்
Typography

கடம்பன் படத்தினால் ஆர்யாவுக்கு எத்தனை கோடி நஷ்டம் என்று கால்குலேட்டரை தட்டி, கணக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டது யதார்த்தம்.

சின்ன பட்ஜெட்ல படம் எடுப்பார்னு நம்பிதான் மஞ்சப்பை பட இயக்குனர் ராகவனை ஓ.கே பண்ணினேன்.

செலவு சொன்னதை விட பல கோடி எக்ஸ்ட்ரா ஆகிருச்சு என்று பிரஸ்மீட்டிலேயே புலம்பிய ஆர்.பி.சவுத்ரி, சில பல கோடிகளுக்கான கணக்கை ஆர்யா பக்கம் தள்ளிவிட்டுவிட்டாராம். அதில் முக்கியமான பில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பில். எங்கிட்ட நீங்க கொடுத்த எஸ்டிமெட்படி பில் கொடுத்தாச்சு.

எக்ஸ்ட்ரா வந்ததை நீங்க ஹீரோட்டதான் வசூல் பண்ணிக்கணும் என்று ஆர்யா பக்கம் தள்ளிவிட்டுவிட்டார். இப்படி சிறுக சிறுக வந்ததே பல கோடிகளாம். நெட் ரிசல்ட்? படத்தில் வந்ததே யானைகள்... அதுங்களுக்கு வாங்குன தீனி காசு கூட தேறல என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்