திரைச்செய்திகள்
Typography

டென்த், ப்ளஸ் 2 இவ்விரு கண்டங்களையும் தாண்டி விட்டால், திருவண்ணாமலை சாமியார்கள் மாதிரி ஜில்லுன்னு இருக்கலாம் என்ற நம்பிக்கை எல்லா ஸ்டூடன்ஸ்களுக்கும் இருக்கிறது.

ஆனால் மேற்படி தேர்வில் தடுக்கி விழுகிற தன்னம்பிக்கையற்ற மாணவர்கள் எடுக்கிற முடிவு? ஐயோவை விட பெரிய ஐயோ! இந்த நேரத்தில்தான் நடிகர்களின் அக்கறையை கவனிக்க வேண்டும்.

சூர்யாவும் சிவகார்த்திகேயனும் மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

மதிப்பெண், வெற்றி என்பதெல்லாம் ஒரு பார்ட்தான். தேர்வில் தோல்வியடைந்த பலர், சொசைட்டியில் பெரிய அந்தஸ்துக்கு வந்திருக்காங்க.

அதனால் யாரும் எதற்கும் டென்ஷன் ஆக வேண்டாம்.

கூல் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். லட்சோப லட்சம் மாணவர்களை ரசிகர்களாக பெற்றிருக்கிற அஜீத்தும் விஜய்யும் வாயையே திறக்கவில்லை.

மொதல்ல இவங்களுக்கு முட்டை போடணும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்