திரைச்செய்திகள்
Typography

நான் ஜீன்ஸ் போட்ருந்தாலும், இப்பவும் வில்லேஜ் மேன்தான்யா என்று சிரிக்கும் அந்த பெரிய இயக்குனருக்கு இப்போது பெரிய சிக்கல்.

அன்பின் மிகுதியால் ஒரு பெண் பாடலாசிரியரை தன் ஒதுக்குபுற பங்களாவில் குடி வைத்திருந்தாராம்.

ஒரு சந்தர்ப்பத்தில், நீச்சல் குளம் உட்பட சகல வசதியுடன் அமைந்துள்ள அந்த பங்களாவை தன் பெயருக்கு எழுதித்தரச் சொல்லி கடுப்பேற்ற ஆரம்பித்துவிட்டாராம் லிரிக்சிஸ்ட்.

அப்புறம் இவருக்கும் அவருக்கும் முட்டிக் கொள்ள... எப்படியோ பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் லிரிக்ஸ்சிஸ்ட்.

நல்லவேளையாக தன் செலவிலேயே வேறொரு வீடு வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தாராம். வாட் எ வொண்டர்புல் லவ் ஸ்டோரி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்