திரைச்செய்திகள்
Typography

ரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிக்க, தனுஷ் தயாரிப்பில், கபாலி புகழ் ரஞ்சித் இயக்கவுள்ள
ரஜினிகாந்தின் 164 வது படத்துக்கு இன்னமும் பெயர் சூட்டப்படாமல்
இருந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

படத்தின் பிரதான தலைப்பு காலா என்றும், மொத்தமாக காலா கரிகாலன் என்றும்
அறிவிப்பு வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS