திரைச்செய்திகள்
Typography

வர வர விஜய் அட்லீ மேல காண்டு! இப்படிதான் போகிறது கதை. ஏன்?

விஜய் 61 படப்பிடிப்பு படு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வெளியூரோ, உள்ளுரோ? எங்கு போனாலும் விஜய்யை பார்க்க முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இவர்களை கட்டுப்படுத்த வேண்டி ஒரு பாதுகாப்பு வளையத்தையும் வைத்துக் கொள்ளாத விஜய், எப்படியோ கூட்டத்தின் அரவணைப்பிலிருந்து தப்பி வருகிறார். ஆனால் அண்டங்காக்காய் கிட்ட அண்டாத அட்லீ தன்னை சுற்றி நான்கு ஜிம் பாய்ஸ் துணையுடன்தான் நடமாடுகிறார். இதில்தான் எரிச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் விஜய். அட.... ஷுட்டிங்கில் ஷாட் கட் சொல்லும் வேளையில் கூடவா இவர்களின் அட்டகாசம் தொடர வேண்டும்? வேகாத இட்லிக்கு வெந்தயம் கடுகு காவலுக்கு இருக்கிற மாதிரிதான் இருக்கு இந்த விளையாட்டு.

BLOG COMMENTS POWERED BY DISQUS