திரைச்செய்திகள்
Typography

பிரபல போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவர் தமிழ்சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது அவரே சொந்தப்படங்களும் எடுத்து வருகிறார். அப்பாவின் செல்வாக்கு, இப்போதும் மகனுக்கு பயன்படுவதுதான் ஆச்சர்யம்.

அதிகாரி இதற்கு முன் எந்தெந்த மாவட்டங்களில் பணியாற்றினாரோ, அந்தந்த மாவட்டங்களில் எல்லாம் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளும் இவருக்கு,

சம்பந்தப்பட்ட ஊர்களில் செம மரியாதை. யூனிட் சாப்பாடு ஃப்ரி, லொக்கேஷன் ஃப்ரி. தங்குகிற லாட்ஜ் ஃப்ரி என்று எல்லா இடங்களிலும் கொள்ளை லாபம்.

அவர் படம் துவங்க எத்தனிக்கும் போதெல்லாம், தம்பி நம்ம ஊருக்கு வந்திடப் போவுது என்று கலங்குகிறார்களாம் அதிகாரியின் முரட்டு அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்.

Most Read