திரைச்செய்திகள்
Typography

சமீபகாலமாக லட்சுமிராயின் (ராய் லட்சுமின்னு பெயரை மாத்திட்டாராம்) முடிவு இன்டஸ்ட்ரியை பதற வைத்திருக்கிறது.

படு பயங்கரமான அரைகுறை உடையில் விதவிதமான ஸ்டில்களை எடுத்து தனது உதவியாளர் மூலம் எல்லா பட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அவற்றில் ஒன்றிரண்டு தப்பி, இணையத்திலும் உலா வர ஆரம்பித்திருக்கிறது.

ச்சீய்... என்று அருவறுக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் இப்படங்களை பார்த்து, ஒரு நிருபர் மட்டும் உள்ளம் குமுறி வருகிறார். “நான் எழுதுன ஒரு பேட்டியில் ஒரு சில வரிகள் தவறா வந்ததுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சொல்லி, வேலைக்கே உலை வைத்தவர் இவர். இந்த போட்டோக்கள் மட்டும் அவர் இமேஜை காப்பாற்றிடுச்சாம்...?’’ இதுதான் அந்த புலம்பல். அவரவர் நியாயம் அவரவருக்கு! 

Most Read