பிகில் படத்தின் கதை என்னுடையது என்று கோர்ட்டுக்கு போன உதவி இயக்குனர் கே.பி.செல்வாவுக்கு கீழ் கோர்ட்டில் சொன்ன தீர்ப்பு பகீர் ரகம். அப்பீல் கூட போகக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியது நீதிமன்றம்.

Read more: அட்லீக்கு கொஞ்சம் நிம்மதி

தமிழ்சினிமாவில் இதுவரை வந்த போலீஸ் கதைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு காவியமாக நிற்கிறது மிக மிக அவசரம். உயர் போலீஸ் அதிகாரிகளே படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார்கள்.

Read more: மிக மிக அவசரம் எப்போது?

தனுஷ் நடித்த அசுரன் தாறுமாறான ஹிட். இப்படியொரு ஹிட்டை பார்த்து வெகு நாளாச்சு தாணுவுக்கும் தனுஷுக்கும். இந்த சந்தோஷத்தை பிரஸ்சை கூட்டி கொண்டாட ஆசைப்பட்ட தாணுவுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

Read more: தாணு வேண்டாம்! சூர்யா பேமிலி முடிவா?

தமிழில் எந்த பத்திரிகைகளுக்கும் பேட்டியளிப்பதில்லை நயன்தாரா. அதே போல எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் வருவதுமில்லை.

Read more: நயன்தாரா சொல்கிற நியாயம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்தாலும் ஆச்சர்யமில்லை. ஆனால் கூலாக இருக்கிறார் அவர். சில தினங்களுக்கு முன் அவரை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் வெற்றிமாறனின் பட்டறையில் பயின்ற உதவி இயக்குனர் ஒருவர்.

Read more: கூல் சீமான் கூல்

வெற்றிமாறனையே லேசாக வியர்த்துக் கொட்ட வைத்துவிட்டது ‘அசுரன்’ பட வெற்றி. நாலாபுறத்திலிருந்தும் பாராட்டு மழை அடித்தாலும், அடுத்த என்ன பண்றது என்கிற குழப்பத்தையும் கூடவே அடிக்கிறது சுச்சுவேஷன். ஏன்?

Read more: சூரிக்கு வந்த சோதனை

‘சங்கத் தமிழன்’ படத்தை யாருமே வாங்க முன் வராத நிலையில் லிப்ரா புரடக்ஷன் ரவீந்தர் வாங்கி வெளியிட முன் வந்தார். யாராவது விதை போட்டு மரம் வளர்த்தால் கிளையை வெட்டதான் ஒரு கூட்டம் வருமே? வந்தாச்சு!

Read more: சங்கத் தமிழனுக்கு வந்த சங்கடம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்