தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னாவின் தாய்மொழி இந்தியோ மராத்திய அல்ல சிந்தி தான் அவரது தாய் மொழி ஆனால் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில் என்பதால் அவருக்கு சிந்தி மொழி தெரியாமல் போய்விட்டது

Read more: தமன்னாவின் தாய்மொழி இந்தி அல்ல !

காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

Read more: ஓர் உதவி இயக்குநரின் திடீர் மரணம் : ஜிவி.பிரகாஷின் கண்ணீர் பதிவு !

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் ஸ்ரீநிதி நடிப்பில் உருவாகி வந்த படம் கோப்ரா. அப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்தது. மார்ச் 22-ஆம் தேதி தமிழக அரசு ஊரடங்கு அறிவிக்க தயாராகிவிட்ட மார்ச் 20-ம் தேதி, விக்ரமின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை இந்தியாவுக்கு திரும்பி வரும்படி அழைப்பு விடுத்தனர்.

Read more: ரஷ்யாவுக்கு பதிலாக கஜகஸ்தானில் விக்ரமின் கோப்ரா !

‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Read more: ‘ஓ அந்த நாட்கள்’ படத்தில், 1980’களின் நட்சத்திரக் கூட்டம் !

அர்ஜுன் இதுவரை ஜீவாவுடன் இனைந்து நடித்ததில்லை. முதல்முறையாக கவிஞர் பா.விஜய் இயக்கும் ‘மேதாவி’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

Read more: அர்ஜுன் – ஜீவா புதிய கூட்டணி.

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லைதோப்பு கொரோனாவால் பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்.

Read more: சலூன்கடைக்காரர் மகளின் கல்விச் செலவை ஏற்ற பார்த்திபன் !

பிரமாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் பல்லால தேவன் முக்கியமானதும் மிடுக்கானதுமான கதா பாத்திரம். அந்தபாத்திரத்தில் தோன்றி கதாநாயகன் பிரபாஸுக்கு இணையாக மிரட்டியவர் ரானா டகுபதி. நடிகை திரிஷாவுடன் இணைத்துப் பேசப்பட்டவர்.

Read more: பாகுபலி பல்லாலதேவன் ராணா டகுபதி புது மாப்பிள்ளையாகின்றார் !

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.