புதுமாப்பிள்ளை யோகிபாபு கோரோனா ஊரடங்கால் தனது திருமண வரவேற்பை தள்ளிவைத்தார். திருமணத்துக்குச் சற்றுமுன்னர் ட்விட்டரிலும் இணைந்தார். ஆனால், அவரது பெயரில் பேக் ஐடி உருவாக்கிய பலர், அவருக்கு நெருக்கடியை உருவாக்கும் விதத்தில் விதவிதமாகத் ட்வீட்டுகளைப் போட்டுவந்தனர்.

Read more: யோகிபாபு செய்த தரமான சம்பவம் !

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்! நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்,

Read more: கொரோனா பாதித்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்னுக்கு பிரசவம் : நன்றி சொல்லும் ராகவா லாரன்ஸ்.

இந்திய பாலிவூட் சினிமாவின் பிரபலங்களில் ஒருவரான ரிஷி கபூர் உடல் நலக் குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அது பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலிவூட்டின் பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷிகபூர், அவரது தந்தையுடன் ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

Read more: இந்திய பாலிவுட் நட்சத்திரம் ரிஷிகபூர் மறைந்தார்.

தங்களது குடும்ப உறுப்பினர்களை நோக்கி வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து " மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை " எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விளக்கத்தையும் நன்றியறிதலையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் சூர்யா

Read more: மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை : சூர்யா

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகளுக்காக காத்திருக்காமல் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் திரையில் வெளியிட விற்பனை செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே பெரும் போரை உருவாக்கியது. இந்த சண்டையை சமாதானம் செய்ய தயாரிப்பாளர் தாணு சாமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

Read more: ஜோதிகாவின் படத்துக்கு தோள் கொடுக்க வந்தது ‘ஆர்.கே.நகர்’ !

53 வயதே ஆகும் இந்தியாவின் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்பான் கான் உடல் நலக்குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தியுள்ளார்.

Read more: இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் இயற்கை எய்தினார்!

பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மூன்று ஆண்டு நிறைவையொட்டி, நடிகர் பிரபாத் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட.

Read more: நன்றி சொல்லும் பிரபாஸ் !

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.