தமிழகத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரையயரங்க உரிமையாளர்களுக்குமிடையிலான முரன்பாடுகள் இப்போது ஆரம்பித்தது அல்ல. ஆயினும், நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த முறுகல் கொரோனொக் காலத்தில் பெரும் வைரஸ் தாக்கமாக வெடித்துள்ளது. தினமும் இருதரப்புங்களிலுமிருந்து அறிக்கைகள், மறுப்புக்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

Read more: திரையரங்க உரிமையாளர் Vs தயாரிப்பாளர் தொடரும் வைரஸ் போர் !

சுந்தர்.சி என்று சொன்னால் தெரிவதை விட, குஷ்பூவின் கணவர் என்றால் பட்டென்று விளங்கிவிடும். மினிமம் கியாரண்டி படங்களை எடுப்பதில் கெட்டிக்காரரான இவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க வந்தார். ராமராஜனுக்கு இவர் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்த இவர் வடிவேலுவையும் தான் நாயகனாக நடிக்கும் படங்களில் துணைக்கு வைத்துக்கொண்டார்.

Read more: சுந்தர்.சி.யின் கதாநாயகிக்கு என்ன ஆச்சு ?

விஜயுடன் மீண்டும் மீண்டும் மோதியும் சீண்டியும் விளையாண்டு வரும் நகைச்சுவை நடிகர் கருணாகரன் தற்போது மீண்டும் அவரைத் தாக்கியிருக்கிறார். ‘சர்கார்’ பட வெளியாகும் முன்பு விஜய் ரசிகர்களுக்கும் நடிகர் கருணாகரனுக்கும் ட்விட்டரில் வார்த்தை போர் நிகழ்ந்தது.

Read more: நடிகர் விஜயுடன் மீண்டும் மோதிய கருணாகரன் !

இயக்குநர் மிஷ்கின் தனது இரண்டாவது படத்திலிருந்தே சர்ச்சை இயக்குநர் ஆனார். யாருக்கும், எதற்கும் பயப்படாமல் பொதுமேடைகளிலும் பேட்டிகளிலும் மனதில் தோன்றுவதைப் பேசிவிடுவதில் அவரை அடித்துக்கொள்ள முடியாது. எனினும் இயக்குநர் மிஷ்கினைப் பிடிக்காதவர்களும் திரையுலகில் அதிகமாகவே இருக்கிறார்கள்.

Read more: விஷாலைப் பழிவாங்க மிஷ்கினுக்கு சிம்பு கிரீன் சிக்னல் !

மே 1ந் திகதி நடிகர் அஜித் பிறந்தநாள். வருடந்தோறும் ஆரவாரமாகக் கொண்டாடும் இந்த நாளை, இம்முறை பொதுவான டிபி பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கொண்டாடலாம் என திட்டமிட்டு இருந்தனர். இதற்னெ பொதுவான காமென் டிபியை ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, அருண் விஜய், ஆதவ் கண்ணதாசன் என மொத்தம் 14 பிரபலங்களை கொண்டு வெளியிட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

Read more: கொரோனா நேரத்தில் கொண்டாட்டங்கள் தேவையில்லை : அஜீத்

ஒரு பக்கம் ஜோதிகா விருது விழாவில் பேசிய பேச்சை வேலை வெட்டி இல்லாதவர்கள் தற்போது சர்ச்சையாக்கி வரும் நிலையில், அதைவிட ஹாட்டான உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வந்துள்ளது. ஜோதிகா நடித்து முடித்திருக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள்.

Read more: ஜோதிகா நடித்த புதுப்படம் நேரடியாக அமேசானில் - சூர்யாவை பின்பற்றத் தயாராகும் கோடம்பாக்கம் !

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ்த் திரையுலகில் நாயகனாக விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இன்று காலை முதலே செய்திகள் பரபரத்தன. ஆனால், இத்தகவல் வதந்தியா உண்மையா என்பதை விசாரிக்க விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தரப்பில் விசாரித்தோம்.

Read more: முதலில் உதவி இயக்குநர் பிறகே நாயகன் - மகனுக்கு விஜய் அறிவுரை !

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.