இந்தியாவில் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கான நிவாரண நிதிப்பங்களிப்புக்களை மத்திய மாநில அரசுகள் நன்கொடைகளாகப் பெற்று வருகின்றன. சினிமாத்துறை, விளையாட்டுத்துறை, வணிகம் சார்ந்த பிரபலங்கள் இதற்று வாரி வழங்கி வருகின்றனர்.

Read more: அள்ளிக் கொடுத்தார் விஜய் !

சிவகார்த்திகேயன் என்றாலே தன்னம்பிக்கையின் மறுபெயர். கருணை மற்றும் கொடை உள்ளத்தில் கோடம்பாக்கத்தில் அவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. உதவி என்று கேட்பவர்களை தட்டிக் கழிக்காத சிவகார்த்திகேயனுக்கு கோரோனா காலத்தில் ஒரு சோதனை.

Read more: கொரோனா காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை !

‘சூரரைப் போற்று’ படத்தை முடித்துவிட்ட சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் இது. தமிழகத்தில் வேர்கொண்டு எழுந்த ‘எழுத்து’ இலக்கிய இயக்கத்தை முன்னேடுத்த முதுபெரும் எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் திரைக்கதை எழுதியுள்ளார்.

Read more: ஜல்லிக்கட்டு காளையுடன் பழகத் தயாராகும் சூர்யா !

தொடர்ந்து பேய் படங்களை எடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா வரிசை படத்தின் மூலம் 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டினர். சொந்தமாக படங்களை ரிலீஸ் செய்து வருவதால் அவர் தற்போது தமிழ் சினிமாவின் மா பெரும் பணக்காரர் என்ற நிலையில் இருக்கிறார்.

Read more: பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 : ராகவா லாரன்ஸும் நடிக்கிறார்

தமிழக முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமியின் சமீபத்திய பேச்சுக் குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டிருக்கும் அறிக்கை.  தமிழக முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமியின் சமீபத்திய பேச்சு பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது என்பது நல்ல விஷயம் எனக் கூறும் கஸ்தூரி,

Read more: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு: நடிகை கஸ்தூரி

விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து, பின் தயாரிப்பு வேலைகளையும் செய்து கொடுத்து விட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்து அவருக்கு மூன்று படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன.

Read more: கமல் தயாரிப்பில் ரஜினிக்கு இரட்டை அவதாரம் : தொடங்கியது திரைக்கதை விவாதம்!

'கொரோனா வைரஸ்' பரவலைத் தடுப்பதற்காக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இதன் காரணமாக பலரும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

Read more: வீடு வீடாகச் செல்லும் யோகிபாபு !

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.