மும்பை மோக இயக்குனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆர்.கே.செல்வமணியின் ஆக்ஷன்? இப்படியொரு கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது.

Read more: ஆர்.கே.செல்வமணி சுழற்றிய சாட்டை

அட வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாமதான் வளர்த்தாங்களா? என்றொரு பாடல் ஆடுகளம் படத்தில் வரும்.

Read more: பைட் ராணி டாப்ஸி

விஷாலுக்கும் தனக்குமான போராட்டத்தில் கடும் எரிச்சலுக்கு ஆளாகிவிட்டார் தாணு. “உம் மூஞ்சு எப்படியிருக்கு பாரு?” என்று விமர்சிக்கிற அளவுக்கு அடிமட்டத்திற்கு போய்விட்டது அவரது பேச்சு.

Read more: தாணு பேச்சு... விஷால் சிரிப்பு

ஏப்ரல் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர்
ரஜினிகாந்த்

Read more: ஏப்ரல் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ரசிகர்கள் சந்திப்பு

Fast And Furious படத்தில் கார்கள் ஏற்படுத்திய சேதங்களின் மதிப்பு மட்டும் 3,400 கோடி ரூபாய் என்று பிரிட்டன் நிறுவனம் தகவல்
வெளியிட்டுள்ளது. 

Read more: Fast And Furious படத்தில் கார்கள் ஏற்படுத்திய சேதங்களின் மதிப்பு 3,400 கோடி ரூபாய்!

சித்தப்பா பெரியப்பா பசங்களுக்கு நடுவுல இப்படியொரு அட்டாச்மென்ட்டா? என்று வியக்கிற அளவுக்கு ஒண்ணுக்குள் ஒண்ணாகிக் கிடப்பது யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு பிரதர்ஸ்சுக்கு உண்டு!

Read more: கங்கை அமரனால் பாதிக்கப்பட்ட பிரேம்ஜி

ரஜினியின் 2.0 சேட்டிலைட் வியாபாரம் 110 கோடியில் முடிந்ததை ஆச்சர்யம் விலகாமல் கவனிக்கிறது ஒட்டுமொத்த இந்தியாவின் சினிமா மார்க்கெட்.

Read more: இதுதான் தீபிகா ரிசல்ட்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்