தொடர்ந்து பேய் படங்களை எடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா வரிசை படத்தின் மூலம் 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டினர். சொந்தமாக படங்களை ரிலீஸ் செய்து வருவதால் அவர் தற்போது தமிழ் சினிமாவின் மா பெரும் பணக்காரர் என்ற நிலையில் இருக்கிறார்.

Read more: பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 : ராகவா லாரன்ஸும் நடிக்கிறார்

'கொரோனா வைரஸ்' பரவலைத் தடுப்பதற்காக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இதன் காரணமாக பலரும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

Read more: வீடு வீடாகச் செல்லும் யோகிபாபு !

இந்திய பிரதமர் தமது குடிமக்களிடம் தேசஒற்றுமையை காட்டும் வகையில் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் உள்ள அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிர செய்யும் படி வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

Read more: ராம்கோபால் வர்மா பத்த வைச்ச நெருப்பு !

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகி மார்ச் 26-ஆம் தேதி வெளியாக இருந்த படம் ‘மரக்கார்; அரபிக்காடலிண்டே சிம்ஹம்’. இந்நிலையில் கரோனா பாதிப்பால் கேரளத்தில் முன்னதாகவே திரையரங்குகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் நின்றுபோனது.

Read more: மோகன் லாலுக்கு ஆப்பு வைத்த விஷமி !

நடிகை மனோரமாவின் மகன் பூபதி அதிக அளவில் தூக்கமாத்திரை சாப்பிட்டதால் சுயநினைவை இழந்ததாகவும், அதனால் தற்போது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகரக் காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவலைத் தருகின்றன.

Read more: ஆச்சி மனோரமா மகன் மருத்துவமனையில் அனுமதி !

யோகிபாபு இல்லாத படங்களே இல்லை எனச் சொல்லும்விதமாக நம்பர் 1 நகைச்சுவை நடிகராக வலம் வரும் அவருக்கு சமீபத்தில் குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நடந்தது. இன்று அவரது திருமண வரவேற்பு நடைபெற இருந்தது. கரோனா சூழ்நிலையால் இன்று அவர், என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரிடமே கேட்டோம்.

Read more: யோகிபாபு வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார் ?

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் அவரது குடும்பத்தினரும்  கொரோனாவால் மிகவும் அல்லாடி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் சென்னைக்குத் திரும்பியிருந்தார் ஸ்ருதிஹாசன்.

Read more: பூனையுடன் வாழ்கிறேன் என்கிறார் ஸ்ருதிஹாசன் !

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்