கமலுக்கும் கலைப்புலி தாணுவுக்கும் ஆகவே ஆகாது. கோபித்துக் கொண்டு போன கமலின் முன்னாள் மனைவி சரிகாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து ஒரு தமிழ்படத்தில் நடிக்க வைத்து தர்மசங்கடத்தை ஊட்டியவர் அவர்.

Read more: கவுதமி மகள் - தாணு முடிவு

தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஞானவேல் ராஜாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவில் பெரும் பஞ்சாயத்து ஒன்று கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறது.

Read more: சிவகார்த்திகேயனை அதிர வைத்த தற்கொலை மிரட்டல்!

சுந்தரபாண்டியன் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரன், அடுத்து சறுக்கி விழுந்தது கதர்வேலன் காதலில்.

Read more: சுந்தரபாண்டியனுக்கு சுளுக்கு

இரட்டைக்குதிரை சவாரி எப்பவும் ஆபத்துதான். ஆனால் தனுஷை பொருத்தவரை அதுதான் அவருக்கு ஆனந்தம். நடிப்பதுடன் இயக்குனராகவும் ஆகிவிட்டார். இவர் இயக்கி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் ஷுட்டிங் 90 சதவீதம் முடிந்துவிட்டது.

Read more: அண்ணன் தம்பி அட்டாச்மென்ட்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

Read more: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் நீக்கம்

பல மாதங்களாக இழுபறியாக கிடந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை ஒருவழியாக ரிலீஸ் செய்துவிட்டார் கவுதம் மேனன்.

Read more: கவுதம் மேனனின் கடைசி நேர டார்ச்சர்

பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம், அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம்.

Read more: அனிருத் இடத்தில் தமன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்