சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் மே 1 ந் தேதி ரிலீஸ் என்று எப்பவோ அறிவித்துவிட்டார்கள்.

Read more: சிவகார்த்திகேயனை டென்ஷன் ஆக்கிய லாரன்ஸ்

படம் ரிலீசாகிற முதல் நாள் வரைக்கும் கூட பெயர் வைக்காமல், தன் ரசிகர்களை அல்லாட விடும் தல... தளபதி... ஹீரோக்களுக்கு மத்தியில் ரஜினி, சூர்யாவின் நிதானம் உள்ளபடியே வியப்புதான்.

Read more: பாட்டு வரியை முழுங்காத டைரக்டர்

கடைசியாக வந்த ‘ஐரா’ படு பிளாப் என்றாலும், தயாரிப்பாளருக்கு ரெண்டு கோடியும், அதை வாங்கி துண்டு துண்டாக விற்ற மொத்த விநியாகஸ்தருக்கு ஆறு கோடியும் லாபம்!

Read more: ஐரா நஷ்டமா? யார் சொன்னது?

நயன்தாராவை கூலாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது உளறிவரும் விக்னேஷ்சிவன், அண்மையில் சிக்கியது ‘கொலையுதிர் காலம்’ படத் தயாரிப்பாளர் மதியழகனிடம்.

Read more: உளறிய விக்கியால் கலங்கிய நயன்?

நகைச்சுவை நடிகர் கருணாகரன் சர்க்கார் பட ஆடியோ விழாவில் விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள் குறித்து அசால்ட்டாக ஒரு கருத்தை பதிவிட, விஜய் ரசிகர்கள் ரவுண்டு கட்டி வெளுத்தார்கள்.

Read more: மன்னிப்பு கேட்ட காமெடியன்

தமிழ்சினிமாவின் தற்போதைய பிஸியோ பிஸி நடிகர் யோகிபாபுதான்.

Read more: யோகிபாபுவுக்கு இதுதான் பிரச்சனை

அஜீத் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அதே பட இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Read more: அவ்ளோதான் அஜீத் காம்போ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்