சிம்பு அஜீத்தின் தீவிர ஃபேன் என்பது நாடறிந்த விஷயம்தான். திடீரென அவர் ரசிகர்களுக்கும் சிம்புவின் கருத்து ஒன்றுக்கும் ஒத்துப்போகவில்லை.

Read more: விஜய் பக்கம் சாயும் சிம்பு

தெலுங்கு படவுலகத்தையே அந்தல சிந்தலயாக்கிவிட்டு தமிழ்நாட்டு பக்கம் கண் வைக்க ஆரம்பித்திருக்கிறார் ‘முரட்டுப் பூ’ ஸ்ரீரெட்டி! வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டிய படா படா ஃபிகர் யார் தெரியுமா?

Read more: அடுத்தது யாரும்மா ரெட்டி?

ஆதிக் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கப் போகிறார். யாரிந்த ஆதிக்? த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களின் இயக்குனர். இருட்டறையில் முரட்டுக்குத்து பட இயக்குனர் சந்தோஷ்தான் இவரை லாஞ்ச் செய்யப் போகிறார்.

Read more: அடடா... சிம்புவுக்கு பெரிய மனசுதான்

தமிழினப் போராளிகளையெல்லாம் தனித்தனியாக பிரித்துவிட்டுவிட்டார்கள். ஆளுக்கொரு திசையில் கண்டிஷன் பைலில் கையெழுத்துப் போட கிளம்பியதால், போராட்டங்களெல்லாம் புஸ்சாகிவிடுகிற சூழல்.

Read more: இப்படி தனித்தனியா போட்டுட்டாங்களே

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு கன்பார்ம் என்பதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது படக்குழு. ஆனால் கிடைக்கும் தகவல்களை பார்த்தால், அதற்கும் வாய்ப்பு இல்லை போலிருக்கிறது. ஏன்?

Read more: விஸ்வாசம் ரிலீஸ் தேதி?

‘அறம்’ என்ற அற்புதமான படத்தை எடுத்தும் கூட, வாலறுந்த பட்டமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கோபி நைனார். இவர் அடுத்ததாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் படம் இப்போது நடக்குமா என்கிற நிலைமை.

Read more: இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சித்தார்த்

ஒரு சில படங்களை தயாரித்த என்.ஆர்.ஐ நபர் ஒருவர், மிஷ்கினையும் பாக்யராஜையும் சந்தித்து ஒரு படம் எடுக்க பிளான் போட்டார். மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிப்பதாக ஏற்பாடு. ஊரையே கூட்டி கெட்டி மேளம் கொட்டாத குறையாக சொல்லி மகிழ்ந்தார் பாக்யராஜ்.

Read more: மிஷ்கினை அலறவிட்ட தயாரிப்பாளர்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.