ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்து இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனால் மயில் குஞ்சு பொறித்த மாதிரி, அளவாக மிக அளவாகதான் அதில் விஷயங்களை தெரிவித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
திரைச்செய்திகள்
ஜே.கே.ரித்தீஷ்தான் அடுத்த தயாரிப்பாளர் சங்கத் தலைவராம்?
தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் விஷால் கேலி செய்து பேட்டியளித்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோஷம் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா? நாவால் சிக்கிய விஷால்!
விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும் விட்டார் அவர்.
கபாலி ஹிட், ஆனால் தன்ஷிகா கவலை
கபாலி வந்தால் போதும். கார தோசை இனிப்பாகிவிடும் என்று கணக்குப் போட்ட தன்ஷிகாவுக்கு, ஒரு சுவையும் தென்படவில்லை.
ஸ்ருதி மறுத்ததில் உண்மை இருக்கிறதா?
அமிர்தாஞ்சன் டப்பியில் ஆரோக்கியா பால்னு அடிச்சா அது பாலாயிடுமா?
கொடி எப்போ வரும்? அறிவித்தார் தனுஷ்!
பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா?
நயன்தாராவா இப்படியெல்லாம் செய்வது?
சாந்த சொரூபிணி, சாமுண்டீஸ்வரி ஆனது யாரால், எதனால்?