சட்டசபையில் நாக்கை துருத்திய நாளில் இருந்தே விஜயகாந்தின் படங்களை அள்ளி ஓரமாக போட்டுவிட்டது ஜெயா தொலைக்காட்சி.

Read more: விஜயகாந்துடன் சமாதானம்

நாலா பக்கத்திலிருந்தும் சிலர் நடிகர் சங்கத் தேர்தலை குறி வைத்துக் காத்திருக்க... குறிப்பிட்ட அந்த தேர்தலை சுமார் ஒரு வருஷத்திற்காவது தள்ளிப் போட முயல்கிறாராம் விஷால்.

Read more: நடிகர் சங்கத் தேர்தல்? விஷாலின் தில்லுமுல்லு திட்டம்.

காதும் காதும் வைத்தது போல கமுக்கமான கொள்ளை என்பார்களே, அப்படியொரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்.

Read more: தொடரும் தியேட்டர் கட்டணக் கொள்ளை

இடைவேளை வரைக்கும் ஒரு படத்தை திரையிட்டு கருத்துக் கேட்கிற வழக்கத்தை தன் ‘இரும்புத்திரை’ படத்திலிருந்து துவங்கி வைத்திருக்கிறார் விஷால்.

Read more: வெற்றியோ வெற்றி. விஷால் ஹேப்பி

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்