ஹாரிஸ் ஜெயராஜை முற்றிலும் ஒழித்துவிட்டது தமிழ்சினிமா. தானாகவே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Read more: முன்னேறும் அனிருத், மூச்சடைக்கும் ஹாரிஸ்

காலா ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் ஒரு கசமுசா. மீடியாவின் மீது கடும் கோபத்திலிருக்கிறார் தனுஷின் மேனேஜர் விநோத்.

Read more: மீடியா மீது காலா குரூப்புக்கு கோபம்

ரஜினியா, டைனோசரா? யாரை யார் வெல்வார்கள் என்கிற கேள்வியை எழுப்பிவிட்டது யதார்த்தம்.

Read more: காலாவை கவிழ்க்க இது ஒன்று போதும் #காலா #Vijay #KaalaFromTomorrow

தயாரிப்பாளர் சங்கத்தின் அதிருப்தி காரணமாக செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து சத்யஜோதி தியாகராஜன் விலகுகிற மூடில் இருந்தாராம்.

Read more: தயாரிப்பாளர் சங்கம் – உருளும் தலைகள்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.