சண்டக்கோழி2 படம் தொடர்பாக விஷால் ஒரு ட்விட் போட்டாலும் போட்டார். விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் காமென்ட் பாக்சில் வந்து வெளுத்து வாங்கிவிட்டார்கள். நீங்க நடிகர் சங்க செயலாளர்தானே?

Read more: வெளுக்கப்பட்ட விஷால்

ஆந்திராவில் வடை சுட்டுவிட்டு தமிழ்நாட்டில் பாயாசம் பரிமாற வந்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. நாளொரு நடுக்கமும் பொழுதொரு பிரச்சனையுமாக இவரை எதிர்கொள்கிறார்கள் இருமாநில ஜொள்ளர்களும். போம்மா... நீயும் உன் அக்கபோரும்.

Read more: சென்னைக்கு வந்த ஸ்ரீரெட்டி

தனக்கு யாரைப் பிடிக்கிறதோ, கண்மூடித் தனமாக அவர்களை ஆதரிப்பதும் நம்புவதும் நயன்தாராவின் ப்ளஸ் அண்டு மைனஸ். ‘வாட் எ ஹைனஸ்’ என்று வியந்தாலும் பல நேரங்களில் இதுவே அவருக்கு கடுந்தொல்லையும் கடுஞ்சொல்லையும் பார்சல் கட்டி அனுப்பி வைக்கும்.

Read more: விஜய் சேதுபதியும் நயன்தாராவும்?

பிக்பாஸ் 2 ல் தமிழ்நாடு மூழ்கியிருந்தாலும், அவ்வப்போது பிக்பாஸ் 1 யும் மறக்க மாட்டார்கள் போலிருக்கிறது. ஜுலி பற்றியோ, ஓவியா ஆரவ் பற்றியோ செய்திகள் கசிந்தால், அதை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் ரசிகர்கள்.

Read more: நினைவிலிருந்து அகலாத பிக் பாஸ் 1

தனியார் தொலைக்காட்சியில் ஒரு பாட்டு தேர்வு நிகழ்ச்சி, இன்னொரு நிகழ்ச்சிக்கு வேட்டு வைத்துவிடும் போலிருக்கிறது. அந்த பாடகர் தேர்வில் நேர்மையில்லை என்று சோஷியல் மீடியாவில் பொங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

Read more: பொங்குவீங்களா பாஸ்?

கடைக்குட்டி சிங்கம் படத்தின் கம்பீரமான வெற்றியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் கார்த்தி. தியேட்டர் சைடிலிருந்து பெரும் கைதட்டல் விழுகிறதாம். “சார்... வெற்றி வெற்றின்னு கூவுவாய்ங்க. எங்களுக்குதான் தெரியும், சட்ட பட்டன் தெறிச்ச மேட்டரு.

Read more: கடைகுட்டியின் டாப் வெற்றி

நடித்தே தீருவேன் என்று வெறிகொண்டு கிளம்பிய ஜி.வி.பிரகாஷுக்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ், ‘அட போய்யா நீ வேற...’ தான்!

Read more: மீண்டும் பிசியான ஜி.வி.பிரகாஷ்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்