எதையும் திடீர் திடீரென அறிவித்து இன்டஸ்ட்ரியை திண்டாட விடுவதுதான் விஷாலின் ஒரே பொழுதுபோக்காக இருக்கிறது.

Read more: திடீர் திடீரென திண்டாடவிடும் விஷால்

சினிமா கொடுக்கிற சொகுசு சுகத்தை அறிந்தவர்கள், அவ்வளவு சுலபமாக அதைவிட்டு போக மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் அஞ்சலியின் சித்திதான்.

Read more: அஞ்சலியின் தங்கச்சிக்கு ஆராதனை

சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் கேரள நடிகர் திலீப்பின் படம் ஒன்று இப்போது கேரளாவில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

Read more: திலீப்புக்கு கேரள ரசிகர்கள் கொடுத்த அதிர்ச்சி

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிரபு பொங்கிவிட்டார் பொங்கி. நடிகர் திலகம் சிவாஜியின் மணி மண்டப திறப்பு விழா வரைக்கும் பொறுத்திருந்தவர்,

Read more: செல்லுபடியாகுமா பிரபுவின் கோபம்?

More Articles ...

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.