ஒருவழியாக அஜீத் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஷுட்டிங் இந்த வாரம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது.

Read more: குடும்பத்தோடு ஷுட்டிங் - அஜீத் முடிவு

நடிகர்களின் சம்பளக் குறைப்பு பற்றிய விவாதம் நடந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்துவது என்கிற திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.

Read more: அட இவிங்ய்க வேற இம்சை பண்ணிகிட்டு?

எவ்வளவு பெரிய கம்பெனி படமாக இருந்தாலும், கடைசி நேரத்தில் ‘நான் நடிக்க வரலே போங்க...’ என்று முறுக்கிக் கொள்கிற தைரியம், பிக் பாஸ் அழகி ஓவியாவுக்கே இருக்கிறது.

Read more: ஓவியா அவுட், ஆத்மிகா இன்

சாவித்திரியை பற்றி நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? என்று நினைப்பவர்கள் கூட, கீர்த்தி சுரேஷின் அழகான முகத்திற்காக தியேட்டருக்கு வருவார்கள். ஓவியத்தோடு ஓவியமாக ஐக்கியமானது போல, சாவித்திரியின் கதைக்குள் கரைந்தே போய்விட்டார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரி…. ஜெமினிகணேசனின் ராணி மட்டுமல்ல… அந்த கால இளசுகளின் ஆக்சிஜன்!

Read more: நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியது எப்படி?

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.