வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் கொண்டவர் அஜீத். அவர் மட்டுமல்ல... அவரை சுற்றியிருப்பவர்களும் இப்போ சாய்பாபா டிவோட்டீஸ் ஆக மாறியிருக்கிறார்கள்.

Read more: எல்லாம் சாய் மயம்! வியப்பூட்டும் அஜீத்

புழக்கடையில் அகப்பட்ட திருடனை, புரியாத இருட்டுக்குள் தள்ளி மீண்டும் மீண்டும் தேடுவார் போலிருக்கிறது விஷால்.

Read more: சொல்லாம செய்ங்க விஷால்

நாட்டில் ஒரு நல்ல காரியம் நடக்கிறதென்றால் அதற்கு முதல் மரியாதை செய்யத் துடிப்பவர் விஜய் சேதுபதி என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.

Read more: விவசாயிக்கு ஆறுதல் தரும் விஜய் சேதுபதி

நடிகை பாவனா விவகாரத்தில் போலீஸ் ஆக்ஷன் எடுக்கச் சொல்லி தீர்மானம் போட்டு அதை கேரளாவுக்கும் அனுப்பி வைத்தது நம்ம ஊரு நடிகர் சங்கம்.

Read more: பாவனாவா காப்பாத்தப் போறார்?

More Articles ...

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.