சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியானது. 

Read more: அஜீத் படத் தலைப்பு 'விவேகம்'

தயாரிப்பாளர் சங்கத்தில் தம்மை சஸ்பெண்ட் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Read more: தயாரிப்பாளர் சங்க சஸ்பெண்ட்: நடிகர் விஷால் மேல்முறையீடு!

நடிகை அமலா பால் கணவரை பிரிந்ததை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.  விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. ஆனால், வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை புரிந்துக்கொண்டேன். 

Read more: வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை புரிந்துக்கொண்டேன்: அமலா பால்

ஒரு காலத்தில் ராசியான நடிகை என்று கொண்டாடப்பட்ட லட்சுமிமேனன், இப்போது ஈசியான நடிகை என்று கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

Read more: லட்சுமிமேனனுக்கு என்னதான் நேரமோ?

தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக.

Read more: 100 கோடி இல்லையாம்! பைரவா பதற்றம்

அனிருத், அவர் பாட்டுக்கு இருந்தாலும் உச்சந்தலையில் உறுமி மேளம் வாசிக்கும் போலிருக்கிறது வதந்தி.

Read more: ஆட்டத்தை கலைக்க அனிருத் முயற்சி... பலித்ததா?

மெரீனா புரட்சியில் மூன்றாவது நாளாக வந்துதான் கலந்து கொண்டார் ராகவா லாரன்ஸ்.

Read more: லாரன்சுக்கு அடி விழுந்தது?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்