விஜய் 64 படத்தில் விஜய்சேதுபதிதான் வில்லன். படம் துவங்கி பாதி ஷூட்டிங் கடந்தாச்சு. இன்னும் விஜய்சேதுபதி விஜய் காம்பினேஷன் ஷாட்டுகள் எடுக்கப்படவில்லை.

Read more: விஜய்யும் விஜய்சேதுதியும் மோதல் ?

இது வைரமுத்துவுக்கு போதாத காலம் போலிருக்கிறது. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுள் அவர் மீது. அதிலும் சின்மயி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வைரத்தின் இமேஜில் அன்றாடம் சாணியடித்துக் கொண்டே இருக்கிறது.

Read more: வைரமுத்துவுக்கு இது போதாத காலம்

அஜீத் விஜய் மாதிரியான முன்னணி ஹீரோக்களை படம் எடுப்பது வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல, மணி ரொட்டேஷனுக்காகவும்தான். பெரிய நடிகர்களின் கால்ஷீட் இருந்தால் கோடிகளில் கடன் தருவார்கள்.

Read more: ரொட்டேஷனை கட் பண்ணிய அஜீத்

விரல் விட்டு எண்ணினால் முதல் ஐந்துக்குள் அடங்கிவிடுவார் ராம். இப்படி தமிழில் சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவரான ராம், பேரன்பு படத்திற்கு பின் பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னத்துக்கு ஹெல்ப் பண்ண கிளம்பினார்.

Read more: மணிரத்னத்தை தவிக்க விட்ட இயக்குனர்

படத்தில் கருத்து சொல்லும் பல இயக்குனர்கள் நிஜத்தில் அந்த கருத்தின் குருத்தளவுக்கு கூட நேர்மையாக இருப்பதில்லை. வெங்கட் பிரபு தயாரித்த ‘ஆர்.கே.நகர்’ படம் நெட்பிளிக்சில் வந்துவிட்டது. பதறிப்போய் நீக்கியிருக்கிறார்கள்.

Read more: வெங்கட்பிரபுவா இப்படி ?

யாரும் நிம்மதியாக படம் எடுத்துவிட முடியாது போலிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் அப்படத்திற்கு பிரச்சனை வரும். ரிலீசுக்கு பின்னோ, முன்போ, அல்லது படப்பிடிப்பு நடக்கும் போதோ வருகிற பிரச்சனைகளில் இது வித்தியாசமான பிரச்சனை. எப்படி?

Read more: நிம்மதியை கெடுத்த ஹீரோயின்

அரசியலுக்கு வருவதற்கு முன் தன் குடும்ப கடமைகளை மளமளவென முடித்துக் கொண்டு வருகிறார் ரஜினி. ஏற்கனவே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அல்லவா?

Read more: கடமைகளை முடித்த ரஜினி

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்