பெரியாரிஸ்ட் வேலுபிரபாகரன் ஒரு காலத்தில் சின்னப் பெரியாரின் சீடன் என்று சொல்லுகிற அளவுக்கு பெரியார் திடலிலேயே கிடந்தார்.

Read more: மோடியிஸ்ட் ஆன பெரியாரிஸ்ட்

சிம்பு நடிக்கும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் அவருக்கு மூன்று ரோல்.

Read more: அசத்தப் போவது யாரு? நம்ம டி ஆரு மவன் சிம்பு

டி.என்.எஸ்) நடிகர் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில்
ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் புதிய படம் மறைந்த மும்பை தாதா ஹாஜி
மஸ்தானுடைய வாழ்க்கை வரலாறு என்று தகவல்கள் வெளியானது.

Read more: ரஜினிக்கு மிரட்டல் விடுத்தவருக்கு பதில் அளித்த தனுஷ்

இன்று என்னை நடிகனாக வைத்திருக்கிறான்,நாளைக்கு ஆண்டவன் என்னை என்னவா
பயன்படுத்துவானோ அதை கண்டிப்பாக நான் செய்வேன் என்று ரஜினிகாந்த்
மீண்டும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Read more: நாளைக்கு ஆண்டவன் என்னை என்னவா பயன்படுத்துவானோ:ரஜினி மீண்டும் சூசகம்

தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேசுகிற நடிகைகளெல்லாம் கொடி பிடித்தால், கோடம்பாக்கம் கதி அதோகதிதான்!

Read more: குரல் உயர்த்தும் தமிழ் நடிகைகள்

பாகுபலி வெற்றி பலருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கும் இவ்வேளையில், இவ்வளவு பேரும் புகழும் நியாயமாக பெற்றிருக்க வேண்டியவர் நம்ம மணி சார்தான் என்கிற குரல் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.

Read more: மிஸ் பண்ணிய மணிரத்னம்

பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தில், மும்பை தாதா ஹாஜி மஸ்தான்
கேரக்டரில் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது.

Read more: ரஜினிக்கு மிரட்டல் விடுத்த தாதா மகன்

More Articles ...

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.