சீனுராமசாமி இயக்கி யுவன்சங்கர்ராஜா தயாரித்திருக்கும் ‘மாமனிதன்’ படத்தில் விதவிதமான பஞ்சாயத்துகள். நீட்டுகிற இடத்திலெல்லாம் யார் யாருக்கோ ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்கிறாராம் யுவன். அவ்வளவு கடனும் இந்த படத்தில் வந்து நிற்கிறது.
திரைச்செய்திகள்
ததிங்கிணத்தோம் போடுகிறதா தர்பார்?
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் தீராத பிரச்சனை இதுதான். தயாரிப்பாளர் சங்கம் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு இஞ்ச் கூட முன்னேற்றம் இல்லாத பிரச்சனையும் இதுதான்.
அஜீத் எப்போதும் இப்படிதானா? இல்ல... இப்பதான் அப்படியா?
தமிழ்சினிமாவில் ஒரு தனித் தீவு இருக்கிறதென்றால் அது அஜீத்தின் வசிப்பிடம்தான். முன்னணி இயக்குனர்களாகட்டும், தயாரிப்பாளர்களாகட்டும்... அஜீத்துக்கு ஒரு ஹலோ சொல்ல வேண்டும் என்றாலும் ஆயிரம் தடைகளை தாண்ட வேண்டி இருக்கிறது.
இதென்னடா ஜுலிக்கு வந்த சோதனை ?
மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. ஆனால் அதற்கு முன்பே அம்மன் தாயி என்ற படத்தில் நடித்தார் பிக் பாஸ் ஜுலி.
ஏம்மா இப்படி பொய் சொல்ற ?
திடீர் பல்டி அடித்துவிட்டார் ஸ்ரீரெட்டி. எல்லாம் உதயநிதி விவகாரம்தான். அவர் மீது அபாண்டமாக பாலியல் குற்றச்சாட்டை தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அவர்.
விஷாலால் கெட்ட தயாரிப்பாளர்
சினிமாவை கெடுக்க சினிமாக்காரர்களே போதும். ஒரு கோடீஸ்வரன் கிடைத்தால் அவரை லட்சாதிபதியாக்குவதும், லட்சாதிபதி கிடைத்தால் அவரை ஆயிரங்களுக்கு அலைய விடுவதும் இயக்குனர்களும் ஹீரோக்களும்தான்.
விஜய் சேதுபதி இப்படி மாறிட்டாரே ?
நன்றாக வளர்ந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி, சற்றே தடுமாற ஆரம்பித்துவிட்டார் என்று நாக்கு மேல் பல் போட்டு பேச ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். பணம் பணம் பணம்... இது மட்டும்தான் அவரது ஒரே குறிக்கோளாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு.