இன்று என்னை நடிகனாக வைத்திருக்கிறான்,நாளைக்கு ஆண்டவன் என்னை என்னவா
பயன்படுத்துவானோ அதை கண்டிப்பாக நான் செய்வேன் என்று ரஜினிகாந்த்
மீண்டும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Read more: நாளைக்கு ஆண்டவன் என்னை என்னவா பயன்படுத்துவானோ:ரஜினி மீண்டும் சூசகம்

பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தில், மும்பை தாதா ஹாஜி மஸ்தான்
கேரக்டரில் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது.

Read more: ரஜினிக்கு மிரட்டல் விடுத்த தாதா மகன்

விஜய் டி.வி.யின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன்..

Read more: பணத்துக்காகத்தான் டி.வி. தொகுப்பாளர் ஆனேன்:கமல்ஹாசன்

அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் என எல்லாருக்கும் ஏஜ் முற்றி, முகம் வற்ற ஆரம்பித்துவிட்டது.

Read more: மங்கலான ஹீரோயின்களுக்கும் அடிச்சுது லக்கி

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், முக்கியமான கேரக்டரில்
நடித்திருக்கிறார் கஜோல்.

Read more: தனுஷ் படத்தில் நடிக்கும் கஜோல் ரஜினிக்கு ஜோடியாமே?

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

திரைக்கதை திலகம் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1980-களில் வெளியானது. அந்தப் படம் வெளியான பிறகு, சீண்டுவாரில்லாத முருங்கைக்காய் விற்பனை தமிழகம் முழுவதும் ஏற்றம் பெறத் தொடங்கியது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.