‘இணையதளம்’ என்றொரு படம் வரப்போகிறது. இப்படத்தின் இயக்குனர்களான சங்கர் சுரேஷ் இருவரும், 80 களிலேயே வி.எச்.எஸ்சில் குறும்படம் எடுத்தவர்கள்.

Read more: தமிழ்ராக்கர்சை ஈசியா புடிச்சுடலாம்! இணையதளம் பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் கீர்த்தி
சுரேஷ். இவர் மலையாலத்திலுருந்து தமிழுக்கு வந்தவர். இவரது சம்பளம்
இப்போது ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக தகவல்.

Read more: கீர்த்தி சுரேஷ் சம்பளம் இப்போது ரூ ஒரு கோடி

கமல்ஹாசன், விஜய், இயக்குனர் ஷங்கர் உள்பட பல திரையுலக பிரமுகர்களுக்கு
டாக்டர் பட்டம் இந்த பல்கலைகழகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.

Read more: பிரபல குணசித்திர நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்:எம்ஜிஆர் பல்கலை

நயன்தாரா நடித்து வரும் ‘டோரா’ படத்தின் கதை என்னுடைய கதைதான் என்பதற்கு ஓராயிரம் ஆதாயங்களுடன் கோதாவில் குதித்திருக்கிறார் சாட்டிலைட் ஸ்ரீதர் என்ற இயக்குனர்.

Read more: நயன்தாரா படத்திற்கு சிக்கல்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.