அபியும் நானும், மொழி மாதிரியான அற்புத படங்களை இயக்கிய ராதாமோகன், இப்போது முழி பிதுங்கிக் கிடக்கிறார்.

Read more: மலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்! 

நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்று நடிகை பிரியாமணி அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். 

Read more: நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல:நடிகை பிரியாமணி

பத்மஸ்ரீ கமல்ஹாசன் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Read more: கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார்

பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்திற்காக நடிகர் சூர்யா பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஒரு டூபாக்கூர் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

Read more: ஏனிந்த மவுனம் சூர்யா? 

தமிழில் மட்டுமல்ல, வேறெந்த மொழிகளிலும் கூட ஒரு வாய்ப்பும் இல்லாமல் மழையில் நனைந்த கோழி போலாகிவிட்டது ஹன்சிகாவின் மார்க்கெட்.  

Read more: ஹன்சிகாவுக்கு ஆசையிருக்கு... ஆனால் அம்மாதான்? 

ரஜினி பற்றி இன்னொரு செய்தி... எந்திரன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே, ச்சும்மா வாய்மொழியாக ஷங்கர் ஒரு விஷயத்தை வலியுறுத்தியிருந்தாராம்.

Read more: ரஜினி மீது ஷங்கர் வருத்தம்!

More Articles ...

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது