தோல்வி மட்டுமல்ல... வெற்றியும் கூட கன்னாபின்னாவென ஊசலாட விடும்தான் போலிருக்கிறது.

Read more: சூர்யாவா, விஜய்யா? கொம்பனின் குழப்பம்

விஜய் டி.வியில் சிம்பு கொடுத்த பேட்டிதான் டாக் ஆஃப்த டண்டணக்கா! தத்துவ மேதைகளுக்கே கூட தத்தக்கா சூப் கொடுத்துவிட்டார் சிம்பு.

Read more: சிம்பு மீண்டும் ஆவேசம்

நடிகர் கமஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்வை முறித்துக் கொண்டு உள்ளதாக நடிகை கவுதமி தமது டிவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Read more: நடிகர் கமல்ஹாசனை விட்டுப் பிரிந்தார் கவுதமி!

தனுஷுக்கு என்னாச்சு? திடீரென தன் பழைய பகைஞர்களையெல்லாம் (புது வார்த்தை எப்பூடீ?) தேடி தேடி சமாதானக் கொடி காட்டி வருகிறார்.

Read more: தனுஷ் கையில் சமாதானக் கொடி! சிம்பு, அனிருத் ஆனந்தம்!

இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரூபாய் 100 கோடியில் சொகுசு பங்களா ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளார். 

Read more: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடியில் சொகுசு பங்களா!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.