போட்டி இருக்க வேண்டியதுதான். அதற்காக பொசுங்கல் வாடை அடிக்கிற அளவுக்கு இருந்தால், கோடம்பாக்கத்தின் பயர் என்ஜினையெல்லாம் ஒரே ஒரு காம்பவுண்டுக்குதான் அனுப்ப வேண்டும்! அந்த ஒரு காம்பவுன்ட் தனுஷ் காம்பவுன்ட்தான். இந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது ரெமொ!

Read more: சிவகார்த்திகேயனின் அழுகைக்கு காரணம் இவர்தானா?

‘நெடுநல்வாடை’ என்ற படத்தின் இயக்குனர் செல்வகண்ணன் அப்படத்தின் ஹீரோயின் அதிதி என்பவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு. மனம் வெதும்பிய நடிகை இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று இரண்டு முறையும் காப்பாற்றப்பட்டுவிட்டார்.

Read more: அபாய கட்டத்தை தாண்டாத அதிதி

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்களுக்கு கூட இந்த செய்தி வியப்பாக இருக்கும். அல்லது அதிர்ச்சியாக இருக்கும்.

Read more: விஜய்யிடமிருந்து அழைப்பு! திக்கு முக்காடிய இயக்குனர்!

நடிகை சமந்தா, நடிகை அமலா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிவடைந்து உள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: நடிகை சமந்தாவுக்கு வருங்கால மாமியார் அமலா வைத்தது கோரிக்கையா இல்லை உத்தரவா?

நிறைய காசு தருகிறார்கள் என்னை வேலைபார்க்க விடுங்கள் என்று, நடிகர் சிவ கார்த்திகேயன் கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

Read more: என்னை வேலை பார்க்க விடுங்கள்: சிவகார்த்திகேயன் கண்ணீர்!

லட்சுமி ராயின் ‘அசைவ சாப்பாட்டு’ ஆசையில் ஏழெட்டு புரட்டாசி மாதத்தை போட்டு புரட்டி எடுத்துவிட்டது சூழ்நிலை. 

Read more: லட்சுமிராயின் ஆசை இப்படியா முடியணும்? 

மகேந்திர சிங் தோனி  படத்தில் விராட் கோலியாக நடித்த நடிகரின் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு, உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது.

Read more: தோனி படத்தில் விராட் கோலியாக நடித்த நடிகரின் காட்சிகள் நீக்கம்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.