தமிழில் மட்டுமல்ல, வேறெந்த மொழிகளிலும் கூட ஒரு வாய்ப்பும் இல்லாமல் மழையில் நனைந்த கோழி போலாகிவிட்டது ஹன்சிகாவின் மார்க்கெட்.  

Read more: ஹன்சிகாவுக்கு ஆசையிருக்கு... ஆனால் அம்மாதான்? 

கபாலி வெளியாகி எட்டாவது நாளில் சென்னையில் மட்டும் எட்டு கோடி வசூலாம்.

Read more: வைரமுத்துக்கு அதிர்ச்சி தந்த கபாலி ரசிகர்கள் 

ஆர்யா, விஷால் பிரண்ட்ஷிப்புதான் கோடம்பாக்கத்தில் விசேஷம். இந்த நட்பு வட்டத்திற்கு சற்று லேட்டாக இணைந்து கொண்டவர் ஜீவா.

Read more: ஆர்யாவின் கோபம் அதற்காகதானா?

ரஜினி பற்றி இன்னொரு செய்தி... எந்திரன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே, ச்சும்மா வாய்மொழியாக ஷங்கர் ஒரு விஷயத்தை வலியுறுத்தியிருந்தாராம்.

Read more: ரஜினி மீது ஷங்கர் வருத்தம்!

‘திட்டம் போட்டு கட்டம் கட்றதுல ஏ.வி.எம் நிறுவனத்திற்கு இணையே இல்லை’ என்றொரு கருத்து கோடம்பாக்கத்தில் ஒலித்து வருகிறது.

Read more: அடுத்தவங்களுக்கு தொந்திரவு? சிவகார்த்திகேயனின் புது பாலிஸி!

கபாலி படம் வந்த பின் எடுத்த முடிவா, அல்லது அதற்கு முன்பே எடுத்த முடிவா என்பது தெரியவில்லை. நடிகர் சூர்யா கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாரல்லவா?

Read more: பா.ரஞ்சித்து சூர்யா தந்த ஏமாற்றம்

More Articles ...

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.