டெல்லிக்கு போன விஜய் 64 படக்குழு இன்னும் அங்கேதான் இருக்கிறது. மளமளவென சுருட்டித் தள்ளுகிறார் லோகேஷ் கனகராஜ். தினந்தோறும் விஜய்யிடம் பேசி வரும் இவர், கைதி ஹாலிவுட் படத்தின் தழுவல் என்கிற பேச்சுக்கும் விளக்கம் அளித்தாராம்.

Read more: சக ஹீரோவுக்கு மதிப்பளிக்கும் விஜய் !

ரஜினிஸம். திரும்புகிற இடமெல்லாம் ரஜினி புகழ் பாடும் ஒரு ரெஸ்ட்ராரென்ட்தான் இது. துபாயில் ஒரு முக்கியமான இடத்தில் இந்த கடையை திறந்திருக்கிறார் ரஜினியின் படு தீவிர ரசிகை ஒருவர்.

Read more: ஷாக் கொடுத்த ரஜினி

உலகநாயகன் கமல்ஹாசனின் அறுபது ஆண்டுகால திரையுலக வாழ்வினைக் கொண்டாடும் விழாவில், ஆங்காங்கே அரசியல் வெடிகளும், நெடிகளும் இல்லாமலில்லை.

Read more: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் - கட்டியம் கூறும் எஸ்.ஏ. சந்திரசேகர்

லோகேஷ் கனகராஜ் போல ஒரு இயக்குனர் இருந்தால் போதும். சினிமா பிழைத்துக் கொள்ளும். படப்பிடிப்பில் அதிக செலவு வைக்காத இயக்குனர் என்கிற பெயரை இரண்டே படங்களில் எடுத்துவிட்டார் அவர்.

Read more: இப்படியொரு இயக்குனர்தான் வேணும்!

வதந்திகள் ஆயிரம். ஒவ்வொரு வதந்திக்கு பின்னாலும் ஒவ்வொரு சுவாரஸ்யம். பிகில் ஊதிய ஹீரோவின் 65 வது படம் எனக்குதான் என்று சொல்லிக் கொண்டு திரியும் இயக்குனர்களில் அந்த ஊர் அரசும் ஒருவர்.

Read more: இப்படியொரு ஆபத்து வருதே ?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாலிஸி. அதிலும் நயன்தாரா வைத்திருக்கிற பாலிஸியெல்லாம் வயிற்றெரிச்சல் ரகம். தனது வருங்கால கணவர் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் பட பூஜைக்கே வரவில்லை நயன்தாரா. அது பாலிஸியாம்.

Read more: நயன்தாரா பாலிஸியை சகிக்க முடியுதா ?

காசில்லாதவர்களுக்குதான் கஷ்டம். ஆனால் கோடியில் புரளும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கே இப்படியொரு கஷ்டம் என்றால் ஐயகோ.

Read more: ஹாரிஸ் ஜெயராஜ்தானே... ஒரே அமுக்கு !

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்