பத்மஸ்ரீ கமல்ஹாசன் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைச்செய்திகள்
ஹன்சிகாவுக்கு ஆசையிருக்கு... ஆனால் அம்மாதான்?
தமிழில் மட்டுமல்ல, வேறெந்த மொழிகளிலும் கூட ஒரு வாய்ப்பும் இல்லாமல் மழையில் நனைந்த கோழி போலாகிவிட்டது ஹன்சிகாவின் மார்க்கெட்.
ரஜினி மீது ஷங்கர் வருத்தம்!
ரஜினி பற்றி இன்னொரு செய்தி... எந்திரன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே, ச்சும்மா வாய்மொழியாக ஷங்கர் ஒரு விஷயத்தை வலியுறுத்தியிருந்தாராம்.
அடுத்தவங்களுக்கு தொந்திரவு? சிவகார்த்திகேயனின் புது பாலிஸி!
‘திட்டம் போட்டு கட்டம் கட்றதுல ஏ.வி.எம் நிறுவனத்திற்கு இணையே இல்லை’ என்றொரு கருத்து கோடம்பாக்கத்தில் ஒலித்து வருகிறது.
சத்யராஜ் விலகல்! ஏனிந்த பல்டி?
உதயநிதிக்கு வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருந்தார் சத்யராஜ்.
வைரமுத்துக்கு அதிர்ச்சி தந்த கபாலி ரசிகர்கள்
கபாலி வெளியாகி எட்டாவது நாளில் சென்னையில் மட்டும் எட்டு கோடி வசூலாம்.
ஆர்யாவின் கோபம் அதற்காகதானா?
ஆர்யா, விஷால் பிரண்ட்ஷிப்புதான் கோடம்பாக்கத்தில் விசேஷம். இந்த நட்பு வட்டத்திற்கு சற்று லேட்டாக இணைந்து கொண்டவர் ஜீவா.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.