கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா அஜீத்தின் புதிய படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியானது. யாரு சொன்னா அப்படி?
திரைச்செய்திகள்
சீயான் நட்பு... கடைசியில் தப்பு!
யாரெல்லாம் வளர்ந்து வரும் ஹீரோக்களோ, அவர்களிடமெல்லாம் வலிய சென்று பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளும் வழக்கம் சீயான் விக்ரமுக்கு உண்டு.
சிவகார்த்திகயேனை தொட்டுவிடுவாரா சந்தானம்?
சந்தானத்திற்கு சர்வ மங்கள யோகம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அட, சிம்பு இவ்ளோ நல்லவரா?
ஒரு பிளாஷ்பேக் அடிக்காமல் இந்த செய்திக்குள் வர முடியாது. வரவும் கூடாது.
மாமனாரால் தாஜா செய்யப்பட்ட மருமகன்!
அந்த டாப் ஹீரோ முதன் முறையாக மருமகன் வீட்டுக்கே நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் கொடைச்சல் மெனு! மருமகன்தானே?
ரஜினியின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் குடும்பத்தினர்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய்
சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்சி இயக்குகிற படம் ஒன்றை தயாரிக்கிறது ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம். முதலில் இந்தக் கதையில் நடிப்பதாக சொல்லப்பட்ட விஜய், இப்போது இதில் இல்லை. ஏன்?
More Articles ...
சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”
கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.
நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.