சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் இணைந்து நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ படு பிளாப். சினிமாவில் சென்ட்டிமென்ட்டுக்குதான் முதலிடம். அப்படியிருக்க... மீண்டும் நயன் காம்பினேஷன் வேணுமா, வேண்டாமா? என்ற கேள்வி எழுமல்லவா?

Read more: நயன்தாராவேதான் வேணுமா?

சோடாவை குலுக்கிவிட்டு திறப்பது போலதான் திறக்க வேண்டியிருக்கிறது சிம்பு பற்றிய செய்திகளை. அதில் வழிவதெல்லாம் நிறைய நிறைய நுரை! இதோ- மீண்டும் ஒரு தாம் தூம்.

Read more: துஷ்டர்களை விரட்டிய டி.ஆர்

‘இந்தியன் 2’ மீண்டும் தூசு தட்டப்பட்டது யாரால்? இந்த கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் சொன்னாலும், உள்ளடங்கிய மர்மம் ஒன்று உண்டு.

Read more: கமலுக்கு ரஜினி உதவி

தமிழில் நேரடியாக நடிக்க வந்த அமிதாப்பச்சனுக்கு அதற்குள் தலைவலி தைலம் தடவி விட்டார்கள். ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்ட அமிதாப், ஒரு வாரம் நடித்தும் கொடுத்தாராம்.

Read more: சூர்யாவுக்கு நோஸ் கட் கொடுத்த அமிதாப்

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. அண்மைக்காலமாக விளையாட்டை மையப்படுத்திய படங்கள் ஹிட்டடிப்பதுதான் காரணம்.

Read more: சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி படம்

‘மாநாடு’ விஷயத்தில் சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் படப்பிடிப்பு தள்ளி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.

Read more: புரிச்சுக்கோங்க சிம்பு

பொதுத் தேர்தலுக்கு நிறைய பொழுது இருக்கு. அதற்குள் இரண்டு படங்களை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

Read more: கமலுக்கும் சென்ட்டிமென்ட் உண்டு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்