யாரும் நிம்மதியாக படம் எடுத்துவிட முடியாது போலிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் அப்படத்திற்கு பிரச்சனை வரும். ரிலீசுக்கு பின்னோ, முன்போ, அல்லது படப்பிடிப்பு நடக்கும் போதோ வருகிற பிரச்சனைகளில் இது வித்தியாசமான பிரச்சனை. எப்படி?

Read more: நிம்மதியை கெடுத்த ஹீரோயின்

விரல் விட்டு எண்ணினால் முதல் ஐந்துக்குள் அடங்கிவிடுவார் ராம். இப்படி தமிழில் சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவரான ராம், பேரன்பு படத்திற்கு பின் பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னத்துக்கு ஹெல்ப் பண்ண கிளம்பினார்.

Read more: மணிரத்னத்தை தவிக்க விட்ட இயக்குனர்

முடிந்தால் இந்த கிசுகிசுவில் இடம் பெறும் நடிகர் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று உங்களை குழப்பப் போவதில்லை. சிறிய முடிச்சுதான். அவிழுங்கள் பார்ப்போம்.

Read more: யாரிந்த நடிகர்... கண்டு பிடிங்க பார்க்கலாம்.

உலகத்திலேயே பிரச்சனையில்லாத காதல் ஜோடி இதுதான் போலிருக்கிறது. நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். இதில் ஸ்பாட் செல்ஃபி வேறு.

Read more: நயன் விக்கியை நம்பினா அவ்ளோதானா ?

அரசியலுக்கு வருவதற்கு முன் தன் குடும்ப கடமைகளை மளமளவென முடித்துக் கொண்டு வருகிறார் ரஜினி. ஏற்கனவே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அல்லவா?

Read more: கடமைகளை முடித்த ரஜினி

அம்மாவும் ஐயாவும் போன பின்பு அரசியலில் வெற்றிடம் இல்லாமல் வேறென்ன இருக்கும்? அதை நிரப்பதான் ஆளாளுக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

Read more: இவருக்கும் வந்துவிட்டது அரசியல் ஆசை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றார்கள்.

Read more: விஜயின் தளபதி 64ன் தலைப்பு !

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்