‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நவம்பரில் துவங்குவதாக ஏற்பாடு. முன்னதாக பாகுபலி அனுபவசாலியான எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் படப்பிடிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் மணிரத்னம்.

Read more: மணிரத்னத்தின் புத்திசாலித்தனமான முடிவு

இளையராஜாவும் வைரமுத்துவும் இணைவதென்பது, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே டீமில் விளையாடுவதற்கு சமம். அப்படியொரு ஜென்மப் பகையை அணு அணுவாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Read more: இமயங்களை சேர்ப்பது இயலுமா?

விஜய் 63 என்று அழைக்கப்பட்ட ‘பிகில்’ வேலைகள் முடிந்தன. இனி விஜய் 64 தான். ஒரு காலத்தில் வடிவேலு, விவேக்குடன் பயணித்த விஜய் சில கசப்பான சம்பவங்கள் காரணமாக அவ்விருவரையும் கழற்றி விட்டார்.

Read more: விஜய் 64 ல் புது ஐடியா

மார்க்கெட் மந்த நிலைக்கு போயிருச்சே என்கிற வருத்தத்தையும் எரிச்சலையும் வெவ்வேறு விதங்களில் காட்டி வருகிறார் பிரபுதேவா. மாசத்துக்கு இரண்டு முறை சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த மாஸ்டர், இப்போது சுத்தமாக சென்னையை மறந்துவிட்டார்.

Read more: எரிச்சலை காட்டும் பிரபுதேவா

அட்லீயின் கணக்கில் அவ்வப்போது அதிர்ச்சியை வரவு வைத்துவிடும் விதி. மெர்சல், சர்கார் என்று இரு படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பிரபல சேனல் ஒன்றில் வெளியிடுவதற்கு முடிவெடுத்திருந்தார்கள்.

Read more: அட்லீக்கு அதிர்ச்சி தரும் கம்பெனிகள்

உங்க கொள்கையை கொண்டு போய் குப்பைல போடுங்க என்று ரசிகர்கள் ஆத்திரப்பட்டு முடிவெடுக்கிற வரைக்கும் உப்பு பெறாத கொள்கையை கட்டிக் கொண்டு அழுவார் போலிருக்கிறது நயன்தாரா.

Read more: நயன்தாராவின் உப்பு பெறாத கொள்கை

‘மக்களே... வெயிட் பண்ணுங்க. பெரிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகுறேன்’ என்று வடிவேலு அவரே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதைக்கூட, நம்ப தயாராக இல்லை கோடம்பாக்கம்.

Read more: வடிவேலுவை நம்புமா கோடம்பாக்கம்?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்