மீண்டும் ஒரு ரஜினி மேட்டர். எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை முண்டிக்கோ முடிச்சுக்கோ என்று அன்ன நடை போடுகிறது. போட்ட பணத்தை போனிக்கபூர் மீட்டுவிட்டாலும் விநியோகஸ்தர்களுக்கு லேசான சிராய்ப்புதான் என்கிறார்கள்.

Read more: நேர் கொண்ட பார்வை லாபமா? நஷ்டமா?

ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் என்று அடுத்தடுத்து சூப்பர் சொதப்பலாகிவிட்டது நயன்தாராவின் சூப்பர் ஸ்டாரினி இமேஜ். அதுவும் கொலையுதிர் காலம் அவரது கேரியரிலேயே இல்லாத அளவுக்கு படு பிளாப்.

Read more: சறுக்கலில் நயன்தாரா

தயாரிப்பாளர் தாணுவுக்கு தனியாக ஒரு படம் நடித்துத் தருகிற முடிவிலிருந்த ரஜினி, ஏனோ அந்த எண்ணத்தை வாபஸ் வாங்கிவிட்டார்.

Read more: தாணுவை கழற்றி விட்ட ரஜினி

மார்க்கெட் ராஜா படத்துல என் பெயர். ‘எம்.பி.பி.எஸ்’ அது ஏன்னு படம் பார்க்கிறப்போ புரியும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்  நிறைய கதைகள் வந்தாலும், அதையெல்லாம் திரைக்கதையா எப்படிக் கொண்டு வருவாங்கன்னு யோசிட்டு இருந்தபோதுதான் சரண் சாரோட கதை என்கிட்ட வந்தது.

Read more: முத்தம் தவிர்க்க நினைத்தேன் - ஆரவ்

ஒரு காலத்தில் டாப் பொசிஷனில் இருந்த ஆர்யா, கப்பல் உடைந்து கட்டு மரம் ஆனது போலாகிவிட்டார். இருந்தாலும் சினிமாவை ஒரு கை பார்க்காமல் ஓய்வதில்லை என்று சம்பளம் வாங்காமலே கூட சில படங்களில் நடிக்க முன் வந்தார்.

Read more: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா

1996 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் இயக்கத்தில், கமலின் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் " இந்தியன் " . இதனது இரண்டாவது பாகத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, கமல் நடிப்பில் சங்கர் இயக்குவதாக அறிவிப்புக்கள் வெளிவந்திருந்த போதும், அதன் படப்பிடிப்புக்களில் பல தடைகள் இருந்தன.

Read more: இந்தியன்2 - புதிய போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் ஷங்கர்

நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். போவதற்கு முன் ஏகப்பட்ட கண்டிஷன்களோடு கூடிய அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்களாம்.

Read more: கஸ்தூரிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்