முருகதாசின் வெற்றி முன்னணி ஹீரோக்களை அவரை நோக்கி ஓட வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் விரட்டியடித்தவர்களே தன்னை நாடி வருவதில் அவருக்கும் மகிழ்ச்சிதான்.

Read more: முருகதாஸ் இருக்காரா? ப்ளீஸ் கதவை திறங்க

த்ரிஷாவின் பரமபத விளையாட்டில் பாம்பு திசை முடிந்தது. வரிசையாக தோல்வி. இதனால் கை வசம் இருந்த சுமார் நான்கு படங்கள் வெளியாவதில் சிக்கல். மறுபடியும் எழுவோம் என்று நம்பிக்கையோடு காத்திருந்த த்ரிஷாவுக்கு கைமேல் பலன்.

Read more: த்ரிஷாவுக்கு இனி கவலையில்லை

விதிகளை மீறி ’பிகில்’ படம் திரையிடப்பட்டதாக , விநியோகஸ்தருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

Read more: 'பிகில்' கிளப்பியுள்ள பீதி !

சங்கட ஹர விநாயகரே சைபர் க்ரைம்தான் போல! முன்னணி நடிகர் நடிகைகள் பெயரில் போலி ட்விட்டர் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வருகிறது.

Read more: நஸ்ரியா பெயரில் ஒரு மோசடி

‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்க முடிவெடுத்துவிட்டார் சந்தோஷ் பி ஜெயக்குமார். அப்படத்தின் ஹீரோவான கவுதம் கார்த்தியை பார்ட் 2 விலும் நடிக்க அழைத்தாராம்.

Read more: கவுதம் கார்த்திக்கு வந்தது புத்தி

ரஜினி கட்சி தொடங்குவது உறுதி என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. ரஜினியின் பல்ஸ் தெரிந்த பலரும் இதைதான் சொல்லி வருகிறார்கள்.

Read more: ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. கொள்கையும் நல்ல கொள்கைதான்....

கனா படத்தின் இயக்குனர் மற்றும் அடங்கமறு இயக்குனர் இவ்விருவரையும் அழைத்து எனக்காக கதை பண்ணுங்க என்று கூறிய சூர்யா, சுமார் இரண்டு மாதங்கள் அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு டைரக்டர் ஹரியை அழைத்து தன் அடுத்த படத்தை கொடுத்துவிட்டார்.

Read more: ஏன் இப்படி செய்கிறார் சூர்யா ?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்