‘சண்டக்கோழி2’ க்குப் பின், தான் நடிக்கப் போகும் படங்களை முடிவு செய்துவிட்டார் விஷால். அவர் கமிட் செய்து வைத்திருக்கும் மூன்று இயக்குனர்களில் ஒருவர்,

Read more: விஷாலுக்கு ஏனிந்த வேலை?

கீர்த்தி சுரேஷ் முறைப்படி சங்கீதம் கற்றவர். இந்த சூட்சுமம் புரியாமல் அவரை பாடச்சொல்லி அழைத்தார் ஸ்ரீதேவி ஸ்ரீ பிரசாத்.

Read more: சங்கீத கலாநிதி கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து மூன்று படங்களில் சேர்ந்து இயங்க அக்ரிமென்ட் இருந்தாலும், அதை கோபப்பட்டு கிழித்து எறிந்தவர் பசங்க பாண்டிராஜ். அதற்கப்புறம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை கொடுக்காதவருக்கு திடீர் மாஸ்! ‘கடைக்குட்டி சிங்கம்’ வெளியான நான்கு மாநிலங்களிலும் தாறுமாறு ஹிட். கலெக்ஷன் கொட்டோ கொட்டென கொட்டுகிறது.

Read more: பாண்டிராஜ் மீண்டும் ஹேப்பி

நிவேதா பெத்துராஜ் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ஓடியதாக தெரியவில்லை. அப்படியிருந்தும் இந்த பொண்ணுக்கு மட்டும் எப்படி பெரிய பெரிய ஹீரோக்கள் வாய்ப்பு தருகிறார்கள்? இந்த சந்தேகம் யாருக்கு வந்தாலும் பரவாயில்லை.

Read more: எப்படிதான் வாய்ப்பு கிடைக்குதோ, இந்த நடிகைக்கு?

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்2’ படத்தை ஆகஸ்ட் 15 ந் தேதிக்கு வெளியிட முடிவெடுத்திருந்தார்கள். அதே நாளில் வெளிவருவதாக இருந்த மற்றொரு படம் ‘கோலமாவு கோகிலா’.

Read more: ஐயோ பாவம், கமலுக்கு நயன் போட்டியா?

இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரி பாஸ்கர் நடித்திருக்கும் படம் ‘பேய் பசி’. ராஜா பீக்கில் இருந்த காலத்திலேயே நினைத்திருந்தால் அண்ணனின் வாரிசுகளுக்கு உதவியிருக்க முடியும்.

Read more: இசைஞானி கைவிட்டார், சின்ன ஞானி கை கொடுத்தார்

தன்னிடம் எப்பவோ கார் டிரைவராக இருந்த ஒருவரை அஜீத்திடம் அனுப்பி கதை சொல்ல வைத்தார் காமெடி நடிகர் விவேக். அந்தப்படம்தான் ‘ஆழ்வார்’. இவர்  காரை திருப்பிய அளவுக்கு கதையில் திருப்பம் ஏற்படுத்தியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.

Read more: அஜீத் டென்ஷன், ஏன்?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்