மஞ்சப்பொடிக்கும், மிளகா பொடிக்கும் வித்தியாசம் தெரியாதவங்கள்லாம் சமையல் கட்டுல புகுந்தா, அந்த சாப்பாடே கூப்பாடு போட்ரும்! அப்படியொரு கூட்டம்தான் இப்போ சினிமா சங்கங்களின் தலைமை நாற்காலியை ஆக்ரமிச்சுருக்கு!

Read more: மாநாடு படத்திற்கு குடைச்சல் ?

பிரபல பைனான்சியர் அன்புச்செழியனுக்கும், பிரபல நடிகர் சசிகுமாருக்கும் நடுவிலிருந்த கடன் கணக்கு வழக்கு கையும் கையும் வைத்த மாதிரி கரைந்தே விட்டது. எப்படி?

Read more: சசிகுமார் ரிலாக்ஸ்

ஆஸ்திரேலியாவின் கங்காரு குட்டி, ஐயனாவரம் பெட்டிக்கடைக்குள் புகுந்த மாதிரி பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறார் லைகா அதிபர் சுபாஷ்கரன். சினிமாவை நேசிச்சது தப்பாய்யா... என்று புலம்புகிற அளவுக்கு விட்டுவிட்டது தமிழ்சினிமாவின் ஷூட்டிங் மற்றும் வியாபாரக் கோட்பாடுகள்.

Read more: தலைவன் இருக்கின்றான் டிராப் ?

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரது தொடக்கப் பேச்சை உங்களுக்குத் தருகிறோம்.

Read more: நண்பர் அஜித்தை பின்பற்றினேன் - மாஸ்டர் இசை வெளியீட்டில் விஜய் பேச்சு!

குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது, அதையும் விறுவிறுப்பான படமாக எடுப்பது என்று தனக்கென ஒரு அந்தஸ்த்தை உருவாக்கி வைத்திருக்கிறார் மாநகரம், கைதி, மற்றும் மாஸ்டர் புகழ் லோகேஷ் கனகராஜ்.

Read more: விஜய் பட இயக்குனருக்கு லாக்

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் அவசர முறையீடு ஒன்றைச் செய்துள்ளார். அதில், 3 பேர் உயிரிழந்த அந்த விபத்து தொடர்பாக நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு வற்புறுத்துகிறது என தனது அவசர முறையீட்டில் தெரிவித்துள்ளார்.

Read more: கமல்ஹாசனை மிரட்டுகிறதா குற்றப்பிரிவு ? - மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது !

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி.

Read more: பல பரிமாணக்களில் கயல் ஆனந்தி

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்