சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் மீண்டும் இமயமலைக்குப் பயணமானார். ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலை நோக்கி ஆன்மீகப் பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவரது இந்த ஆன்மீகப் பயணம் குறித்து, விமர்சனப் பேச்சுக்கள் பலவும் உண்டு. ஆனாலும் அவர் இவை எதையும் கண்டுகொள்ளாது பயணம் தொடர்பவர்.

Read more: மீண்டும் இமயமலை யாத்திரையில் நடிகர் ரஜினிகாந்

'அசுரன்' படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வரப் போகும் அடுத்தபடத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நாயகனாக நகக்கப்பபோதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் உலாவுகின்றன.

Read more: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியா, சூர்யா ?

படத் தயாரிப்புக்கெனச் சொல்லுகின்ற பட்ஜெட்டுக்குள் படமெடுக்காத இயக்குனர்கள் வரிசையில் அட்லீயையும் வைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

Read more: அட்லீக்கு ஹிந்தியில் பச்சைச் சிக்னல்.

நன்றியை வெற்றிலை போல மடித்து கடித்துத் துப்பும் ஊரில் முதலிடம் கோடம்பாக்கத்திற்குதான். சமீபத்திய உதாரணம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

Read more: கண்டுகொள்ளாத கதாநாயகர்கள்

 விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படம்  தீபாவளிக்கு வராது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read more: தீபாவளிக்கு சங்கத் தமிழன் வருமா ?

எதில் கை வைத்தாலும் வெற்றிதான் என்பதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளுக்கு தனி சர்டிபிகேட் தேவையில்லை. அவரே இப்போது சினிமா ஹீரோ ஆகிவிட்டதால் கோடம்பாக்கத்தில் ஒரே ஆச்சர்ய அலைகள்.

Read more: நயன்தாரா கதறப் போவது உறுதி ?

‘அவங்க நடிச்ச படமெல்லாம் ஓடுது’ என்கிற சென்ட்டிமென்ட் கிளம்பினால் போதும். சம்பந்தப்பட்ட நடிகைக்கு அர்த்த ராத்திரியிலும் அலங்காரக் குடைதான்! அப்படியொரு சென்ட்டிமென்ட் பூங்கொத்தாக மாறியிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

Read more: டிமாண்ட் ப்ரியா பவானி சங்கர்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்