தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் படுதோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வியை கண்டு கோலிவுட் வட்டாரங்கள் மரண பீதி அடைந்திருக்கின்றன. இது மட்டுமல்ல, தமிழகத்தில் சில உள்ளூர் கேபில் டிவிக்களில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பலர் ஆதாரத்துடன் பதிவிட்டனர். போதாதற்கு இதே படம் பரவலாக வாட்ஸ் அப்பிலும் பரப்பப்பட்டது.

Read more: ஏ.ஆர்.முருகதாஸின் அச்சச்சோ அணுகுமுறை !

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரியா நாயகனாக நடித்திருக்கும் சூரரை போற்று திரைப்படம் முழுமையாக தயாராகி விட்டது. அதில் சூர்யா சாதாரண குடும்பத்திலிருந்து சென்று ஒரு தனியார் விமான சேவை நிறுவனத்தை உருவாக்கிய விஜய் மல்லையாவின் வேடத்தில் நடிக்கிறார்.

Read more: விஜய் மல்லையா வேடத்தில் சூர்யா !

இது டகால்டி கதையல்ல. டகால்டி படத்தில் நடித்த நல்ல மனுஷனின் கதை. வளர்ந்த கதையை மறந்துவிட்டு பிறந்த கதைக்கே திரைக்கதை எழுதுகிற கோயபல்ஸ்கள் குடியிருக்கிற கோடம்பாக்கத்தில் இப்படியும் ஒரு மனுஷனா என்று வியக்கிறார்கள் சந்தானத்தை பார்த்து.

Read more: சந்தானத்தின் மனசுக்கு ஒரு சல்யூட்

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற முன்னணி ஆக்டர்கள் முயன்ற விஷயம்தான் இது. பொன்னியின் செல்வன் கதையை திரை வடிவம் ஆக்குவது திருவாரூர் தேரை, திருவல்லிக்கேணி சந்துக்குள் இழுத்து வருவதற்கு சமம். அப்படியிருந்தும் தேரை இழுக்க துணிந்துவிட்டார் மணிரத்னம்.

Read more: மணிரத்னம் ஹெல்ப் கேட்ட இயக்குனர்கள்

தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ‘ட்ராப் சிட்டி’ (Trap City) என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளனர்.

Read more: ஹாலிவுட் படத்தில் ஜி.வி பிரகாஷ்!

நடிகர் விஜய், மற்றும் தயாரிப்பாளர், நிதியாளர் வீடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற 35 மணிநேர விசாரணை முடிவுக்கு வந்ததது. ஆனாலும் விஜய் பெயரை நேரடியாகக் குறிப்பிட முடியாத சிக்கலில் வருமானவரித்துறை இருப்பதாகக் கூறப்படுகிறது.

Read more: 35 மணிநேரச் சோதனையில் சிக்காத விஜய் - தயங்கி நிற்கும் துறை !

இதுவரை நடந்த ரைடில் விஜய் வீட்டில் 65 கோடி ரூபாய் ரொக்கமும் அன்புச் செழியன் வீட்டில் 26 கோடி ரூபாய் ரொக்கமும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்துள்ளன. அன்புச் செழியன் வீட்டில் ரொக்கத்துடன் கைப்பற்றப்பட்ட பைகள் என வாட்ஸ் குழுக்களில் சில படங்களும் உலாவுகின்றன.

Read more: விஜய் வீட்டில் 65 கோடி ரொக்கமா ? உண்மைதானா ? அதிரும் கோலிவுட்!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்