நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

Read more: காதலை மறைத்த யோகிபாபு !

நேற்று காலை ரஜினியைச் சந்திக்க, அவரது போயஸ் தோட்ட இல்லத்துக்கு ‘தர்பார்’ படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் வந்தனர். அவரைச் சந்தித்து தங்கள் கணக்கு வழக்குகளைக் காட்டி இழப்பீடு பெறவே அவர்கள் வந்தனர்.

Read more: ஒளிந்துகொண்ட ரஜினியும் ஊரை உலுக்கும் போஸ்டரும் !

நடிகர் கவுண்டமணி என்றாலே விளம்பரம் தேடாத நடிகர் என்று கூறலாம். அதேபோல் தனது குடும்பத்தை பற்றியோ வாரிசுகளின் புகைப்படங்களையோ வெளியுலகத்திற்கு அவர் காட்டியது இல்லை. அவரைப்போலவே அவரது வாரிசுகளும் உள்ளனர் என்பதுதான் ஆச்சரியம்.

Read more: விளம்பரம் தேடாத கவுண்டமணியின் மகள் !

த்ரிஷாவின் ப்ளஸ் மைனஸ் இரண்டும் அம்மாதான் போலிருக்கிறது. த்ரிஷாவிடம் ஜோக் சொன்னால், அவருக்கு பதிலாக அவர் அம்மாதான் சிரிப்பார். அப்படியொரு குளோனிங் சிஸ்டம் அவர்களுக்குள்.

Read more: த்ரிஷாவின் ப்ளஸ் மைனஸ் இவர்தான்

பங்கு சந்தையில் பணம் போடுகிறவர்களுக்காக ஒரு கருத்தை சொல்வார்கள். இது நல்லாயிருக்கு என்று அந்தப்பக்கம் ஓடுவதும், அந்தப்பக்கம் நல்லாயிருக்கு என்று இந்தப்பக்கம் ஓடுவதும் நல்லதுக்கு இல்லை என்பதுதான் அந்த கருத்து. ஒரு இயக்குனருக்கும் அது பொருந்தும் போலிருக்கிறது.

Read more: தனுஷும் இல்லை, விஜய்யும் இல்லை

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முதல் தோற்றம் வெளியாகிவிட்டது. அதில் "தைரியத்தைவிட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை" - அப்துல் காலிக் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Read more: யார் இந்த அப்துல் காலிக் சிம்பு ?

ஆண்டுக்கு 250 படங்கள் வெளியானால் அவற்றில் 150 படங்களில் நடித்துவிடும் யோகி பாபு, ஒரு புதிய படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘காக்டெய்ல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அறிமுக இயக்குனர் முருகன் டைரக்டு செய்கிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

Read more: கொளுத்திப் போடும் யோகிபாபு படப் போஸ்டர் !

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்