தன்னை ஒரு அஜீத்தாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Read more: கடைசி நேரத்தில் கடன் வாங்கிய சிவகார்த்திகேயன்

விவேகம் படத்தின் நஷ்டத்தை கொடுத்தாலொழிய விஸ்வாசம் படத்தை நிம்மதியாக வர விட மாட்டோம் என்று கோஷ்டியாக கிளம்பிய அத்தனை பேரையும் வேஷ்டி போட்டு அமுக்கிவிட்டார்கள்.

Read more: விஸ்வாசம் தடைகள் உடைப்பு

எந்த கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிப்பதில் கஸ்தூரிக்கு முதலிடம் என்றால், நெக்ஸ்ட் பிளேஸ் த்ரிஷாவுக்கு கொடுப்பதுதான் சரி.

Read more: த்ரிஷாவுக்கு ஏனிந்த வேலை?

நன்றாக போய் கொண்டிருக்கும் யோகிபாபுவின் மார்க்கெட்டை முடித்துக்கட்டாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

Read more: கதறும் யோகிபாபு. எவன்தான் கிளப்பி விடுறானோ?

More Articles ...

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது